நான்காவது காதலரை கழட்டிவிட்ட பிக் பாஸ் ஆயிஷா?.. காரணம் இது தானா?
Bigg Boss
Serials
Tamil TV Serials
Actress
By Dhiviyarajan
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
சமீபத்தில் இவர் யோகேஸ்வரன் என்பவரை காதலிப்பதாக அவருடன் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் ஆயிஷா யோகேஸ்வரன் உடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி இருக்கிறார்.
இதனால் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஆயிஷா விஷ்ணுவை காதலித்து போவதாக தகவல் வெளியானது. மேலும் ஆயிஷாவின் முன்னாள் காதலன் தேவ் என்பவர் என்பவரை ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகிவிட்டதாக பேட்டி ஒன்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.