பாகுபலி இத்தனை படத்தை வைத்து காப்பி அடுத்து ஓட்டிவிட்டாரே.. ராஜமெளலி தெலுங்கு அட்லீயா இருப்பாரோ..

Baahubali: The Beginning S. S. Rajamouli Gossip Today Atlee Kumar
By Edward Sep 02, 2022 07:30 AM GMT
Report

ஒரு படம் சினிமாவில் வெளியாகினால் போது அப்படத்தின் பாடல், காதல் காட்சி, சண்டை எந்த படத்தில் இருந்து காப்பி அடித்தது என்று நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்வது வழக்கமாகிவிட்டது.

அப்படி தமிழில் இயக்குனர் அட்லீ காப்பி இயக்குனர் என்ற முத்திரையே இணையவாசிகள் வைத்துவிட்டனர்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் அட்லீயாக ராஜமெளலி என்று இணையத்தில் பாகுபலி படத்தின் காப்பி காட்சிகள் வெளியாகியுள்ளது.

அவதார் படத்தில் ஆரம்பித்து ஹெர்குலெஸ் உள்ளிட்ட 30 ஹாலிவுட் படங்களின் காட்சியை வைத்து தான் பாகுபலி படத்தை ராஜமெளலி எடுத்துள்ளார் என்ற ஸ்பூஃப் வீடியோவை நெட்டின்கள் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.