தாத்தா மரணம்!! மீளாத் துயரத்தில் பாக்கியா குடும்ப.. அதிர்ச்சி தகவல்
Star Vijay
Serials
Baakiyalakshmi
Tamil TV Serials
By Edward
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ல் இருந்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. நல்ல வரவேற்பை பெற்று இந்த சீரியலில் பல திருப்பங்களுடன் கதை மக்கள் மத்தியில் ரசிக்கும் படியாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கோலாகலமாக பாக்கியா குடும்பத்தினர் கொண்டாடினார்கள். தற்போது கதையில் திருப்புமுனையாக ஒரு உயிரிழப்பு சீரியலில் நடந்துள்ளது.
தாத்தா மரணம்
அதாவது 8வது பிறந்தநாள் கொண்டாடிய ராம மூர்த்தி மரணமடைவது போல் கதை மாறியுள்ளதாம். இதனால் பாக்கிய குடும்பம் இடிந்து போகவுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இயக்குநர் கதை மாற்றுகிறார் என்று திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.