கோபியின் தொடர்பை கண்டுபிடித்த பாக்யலட்சுமி! செல்வியால் நடக்கவிருப்பது இதுதான்.
serial
television
baakiyalakshmi
By Jai
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. தற்போது இந்த சீரியல் டி ஆர்பியில் டாப் 10 இடங்களை பிடித்துள்ளது. சீரியலில் கோபி ராதிகாவுடன் பழகி வருவதை செல்வி பார்த்துவிட இதை உடனே பாக்யலட்சுமியிடன் சென்று கூறியுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.