சேலையில் கிளாமர் காட்டி புகைப்படத்தை வெளியிட்ட பாக்யலட்சுமி ரேஷ்மா..
வம்சம், வாணி ராணி, மரகத வீணை உள்ளிட்ட சீரியல்களில் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.
இதன்பின் பல சீரியல்களில் நடித்து வந்த ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெல்லைக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா கதாபாத்தித்தில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார்.
ஏற்கனவே இரு திருமணம் செய்து கணவர்களால் கஷ்டப்பட்டு வந்த ரேஷ்மா, அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்தும், சீதா ராமன் சீரியலில் மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்துக்கும் ரேஷ்மா கிளாமர் போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோ என பதிவிட்டு வருகிறார். தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.



