40 வயதை தாண்டியும் இப்படியொரு போஸ்!! டேட்டுவால் வாய்ப்பிளக்க வைக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..
Baakiyalakshmi
By Edward
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.
தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி நடிப்பில் ஆர்வம் கொண்டு சீரியலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் ரேஷ்மா.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்.
மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா இறுக்கமான ஆடை, டேட்டூ தெரியும் படியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது, இடுப்பில் இருக்கும் டேட்டூ தெரியும்படியாக போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.