மாலத்தீவில் கணவருடன் ஹனிமூன் கொண்டாட்டம்!! பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..
Star Vijay
Serials
Baakiyalakshmi
Rithika Tamil Selvi
By Edward
சின்னத்திரை தொலைக்காட்சியில் இல்லத்தரசிகர் படும் கஷ்டத்தை அப்படியே கதையாக வைத்து ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி.
ஸ்டார் விஜய்யில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாக்யா மகன் எழில் காதலித்து திருமணமான பெண்ணாக அமிர்தா ரோலில் நடிகை ரித்திகா.
திடீரென காதலித்தவரை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். அவர்களின் திருமணம் கேரள முறைப்படி நடந்து முடிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் சமீபத்தில் நடந்து முடிந்தது.
அதை முடித்த கையோடு ரித்திகா கணவருடன் மாலத்திவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரித்திகா வெளியிட்டுள்ளார்.