6 மாதமாச்சா! பாக்யலட்சுமியில் ராதிகாவாக நடித்த ஜெனிப்பரின் தற்போதைய நிலை!
pregnancy
baakiyalakshmi
jennifer
By Edward
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாக்யலட்சுமி. இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைகளத்தோடு சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிப்பர். தன்னுடைய கதாபாத்திரம் நெகடிவ்வாக செல்வதாலும் கர்ப்பமாக இருப்பதாலும் அந்த சீரியலில் இருந்து விலகினார் ஜெனிப்பர். அவருக்கு பதிலாக நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஜெனிப்பர் கர்ப்பமாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது 6 மாதமாகி இருக்கும் போது போட்டோஹூட் எடுத்து இணையத்தில் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.