பாக்யலட்சுமி சீரியல் எழிலின் உண்மையான அப்பா அம்மா? கணகலங்க வைத்த காணொளி..

television ezhil Baakiyalakshmi serials vjvishal
By Edward Sep 09, 2021 09:25 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி தொடர்களில் இல்லத்தரசிகள் படும் கஷ்டங்கள் வேதனைகளை ஓப்பனாக கூறி நல்ல வரவேற்பை பெற்று வருவது பாக்யலட்சுமி சீரியல். பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது பாக்யலட்சுமியின் கணவர் கோபியின் சுயரூபம் தெரியவரும் காட்சிகள் அமைந்து வருகிறது. இந்நிலையில் பாக்யலட்சுமி சீரியல் ஆரம்பித்து ஒளிப்பரப்பு செய்யப்பட்டு 300 நாட்களை தொடர்ந்துள்ளதை வைத்து சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சியில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷாலின் உண்மையான அப்பா, அம்மா வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

சின்ன வயதில் இருந்து அம்மாவை கம்ப்லைண்ட் கூறும் இடத்திற்கு தான் கூட்டிச்சென்று இருக்கிறேன். எங்கும் அவர்களை பெருமைப்படுத்தவில்லை. இப்போது அவர்கள் தான் இதற்கு காரணம் என்றும் கூறி அழுதுள்ளார் எழில்.