அட்ஜஸ்ட்மென்ட் செய்து பணக்காரனா ஆனாங்க, நயன்தாரா வளர்ச்சி காரணம் இதுதான்.. பிரபல நடிகர் வெளிப்படை

Nayanthara Actors Tamil Actors Tamil Actress
By Dhiviyarajan Dec 22, 2023 08:31 AM GMT
Report

வைகை புயல் வடிவேலுடன் சேர்ந்து பல காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பாபா லட்சுமண்.

அட்ஜஸ்ட்மென்ட் செய்து பணக்காரனா ஆனாங்க, நயன்தாரா வளர்ச்சி காரணம் இதுதான்.. பிரபல நடிகர் வெளிப்படை | Baba Lakshmanan About Nayanthara

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பாபா லட்சுமணன் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், சினிமாவில் நடித்த காரணத்தால் தான் எனக்கு பின் கிடைக்கவில்லை. தற்போது இருக்கும் நடிகைகள் வறுமையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன வென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் இருப்பது தான். அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகள் பணக்காரர்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டார்கள்.

மேலும் அவர்,சினிமாவில் அதிகமாக தமிழ் பெண்கள் இருக்க மாட்டார்கள் அதற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட், அந்த மாதிரியான தொந்தரவுகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தற்போது இருக்கும் ஹீரோயின்கள் எந்த உடையை வேண்டுமென்றாலும் உடுத்த தயாராக இருக்கிறார்கள்.

இதுவும் ஒரு வகையில் வளர்ச்சி தான். பில்லா படத்தில் பிகினி ஆடை அணிந்து நடித்து தான் மிகப்பெரிய நடிகையானார் என்பதை மறுக்க முடியுமா? என்றும் பேசியுள்ளார் பாபா லட்சுமணன்.  

You May Like This Video