ராதிகா புருஷனா நடிச்சது பெரிய தப்பு.. என் வாழ்க்கையே போச்சு!! புலம்பிய பிரபல நடிகர்..
Radhika Sarathkumar
Serials
Gossip Today
Babloo Prithiveeraj
Tamil TV Serials
By Jai
தமிழில் 1971ல் வெளியான நான்கு சுவர்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி தமிழ், தெலுங்கு படங்களில் சிறு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். தற்போது 58 வயதாகும் பப்லு, பெரியளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை என்று புலம்பி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா ஒரு ஒளவையார். அவருக்கு 100 வயது இருக்குமா? அவருக்கு புருஷனா வாணி ராணி சீரியலில் நடித்தது தான் நான் பண்ணதுலயே பெரிய தப்பு.
நானும் ரியாஸ் கானும் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் போது அவரை பலர் பாராட்டினார்கள். ஆனால் என்னை பார்த்து தாத்தா என்று கலாய்த்தார்கள்.
யாரை பார்த்து தாத்தான்னு சொன்னதாக கேட்டதற்கு உடனே, ராதிகாவுக்கு புருஷனா நடிச்சவன் தானே நீ என்று அந்த நபர் கமெண்ட் அடித்துவிட்டு போனதாக நடிகர் பப்லு புலம்பி பேசியிருக்கிறார்.