பெரிய ஜாரில் பீர் குடித்துக்கொண்டே போஸ்!! பேட் கேர்ள்-ன்னு நிரூபித்த நடிகை அஞ்சலி சிவராமன்..
Tamil Actress
Tamil Singers
Actress
By Edward
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அனுராக் காய்ஷப் தயாரிப்பில் உருவாகி பல சர்ச்சைகளில் சிக்கிய படம் தான் பேட் கேர்ள். பள்ளி சிறுமியை பற்றிய சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால், அப்படத்தின் டீசரை டெலீட் செய்யவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்ஹ்டிரவிட்டது.
அஞ்சலி சிவராமன்
இந்நிலையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி சிவராமன், படத்தில் மது அருந்தும் காட்சியில் நடித்திருக்கிறார். ஆனால் ரியல் லைஃபில் மாடன்ர்னாக இருந்துள்ளார்.
பேட் கேர்ள்
சமீபத்தில் நடிகை அஞ்சலி சிவராமன் தன்னுடைய தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஹோட்டலில் பெரிய ஜக்கில் பீர் அருந்தியபடி எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பேட் கேர்ள் அஞ்சலி உண்மையாலுமே கொஞ்சம் பேட் கேர்ள் தானோ என்ற கருத்துக்களை அவரது பதிவில் பகிர்ந்து வருகிறார்கள்.