ஏன் அந்த இடத்தை காட்டுறீங்க!! இளம் நடிகையின் ஆடையை கேவலப்படுத்திய பத்திரிக்கையாளர்கள்..

Selvaraghavan Mohan G
By Edward Feb 26, 2023 08:30 AM GMT
Report

இயக்குனர் ஜி மோகன் இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பகாசுரன். இளம் பெண்கள் தவறான பாதையில் செல்வதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பல நடிகைகள் நடித்துள்ளனர்.

ஏன் அந்த இடத்தை காட்டுறீங்க!! இளம் நடிகையின் ஆடையை கேவலப்படுத்திய பத்திரிக்கையாளர்கள்.. | Bakasuran Actress Lavanya Manickan Controversy

கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் பகாசுரன் படத்தில் நடித்த நடிகை லாவண்யா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அந்த நடிகை சேலையை சரியாக போடாததை பார்த்து பத்திரிக்கையாளர் கேள்வி ஒன்றினை கேட்டுள்ளார்.

ஏன் அதை காட்டுகிறீர்கள் என்று அந்த நடிகை மோசமாக அணிந்து வந்த ஆடையை விமர்சித்து கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நடிகை, சிரித்தபடி பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பேசிய அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Gallery