17 வருட திருமணம் வாழ்க்கைக்கு குட் பாய் சொன்ன மனைவி! இயக்குனர் பாலா விவாகரத்து
director
bala
tamilcinema
muthumalar
By Edward
தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இயக்கத்தை கொண்டு சினிமாவில் இயக்குனராக மிரட்டி வருபவர் பாலா. அவர் இயக்கிய படங்கள் மிகப்பெரியளவில் விருது வாங்கும் வகையில் அமையும். அப்படி சூர்யாவை வைத்து படம் ஒன்றினை இயக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் 17 வருடங்களுக்கு முன் முத்துமலர்ர் என்பவரை திருமணம் செய்த பாலா ஒரு பெண் குழந்தைக்கும் அப்பாவாகினார். பல வருடங்களாக வாழ்ந்து வந்த பாலா நான்கு வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரியவுள்ளதாக செய்திகளை அறிவித்தார்.
அதன்பின் தற்போது குடும்பநல நீதி மன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள். இந்த செய்தி இணையத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் இத்தனை தமிழ் பிரபலங்கள் விவாகரத்து பெற்று வருவதை எண்ணி சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி வளைகளை ஏற்படுத்தி வருகிறது.
