டார்ச்சர் செய்த பாலா, ஹோட்டலில் அழுத பிரபல நடிகை!! ஷாக்கிங் தகவல்

Laila Indian Actress Bala Tamil Actress Actress
By Dhiviyarajan Mar 03, 2024 04:30 PM GMT
Report

இயக்குனர் பாலா பற்றிய அறிமுகம் பெரிய அளவில் கொடுக்க தேவையில்லை. அவர் பல அற்புதமான படைப்புகளை நமக்கு கொடுத்து இருக்கிறார்.

சினிமாவில் அவர் பல சாதனைகளை நிகழ்த்தினாலும், நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். சமீபத்தில் கூட மலையாள நடிகை ஒருவர் இயக்குனர் பாலா தன்னை ஷூட்டிங்கில் அடித்ததாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, பாலா பற்றி பேசியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் , எவ்ளோ பெரிய நடிகராக இருந்தாலும் பாலா கதை சொல்லமாட்டார். நந்தா படத்தின் சமயத்தில் லைலா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது அவரை பார்ப்பதற்காக நான் அங்கு சென்று இருந்தேன். அந்த நேரத்தில் லைலா, பாலா தன்னை கடுமையாக டார்ச்சர் செய்கிறார் என்று சொல்லி அழுதார். படத்தில் இருந்து விலகிவிடலாம் என்று எண்ணத்தில் இருந்தார் ஆனால் படத்தை நடித்து முடித்து பிறகு படத்தை பார்க்கும் போது லைலா எமோஷனலாக மாறிவிட்டார் என்று பாலா கூறியுள்ளார்.