காசுக்காக கருக்கலைப்பு!! அரசியல்வாதியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி..
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் பாலா. தற்போது அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.
பாலா 2004 -ம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் உள்ளார். சில காரணங்களால் கடந்த 2022 -ம் ஆண்டு பாலா தனது மனைவியை விவகாரத்து செய்தார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்தது.
சிவகங்கை காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரிதேவி என்பவர் பாலாவின் முன்னாள் மனைவி குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதில் அவர், " இயக்குனர் பாலாவின் மனைவி மலர், ஓபிஎஸ்-ன் மகனான ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி, மற்றும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு தெரியாமல் மலருக்கும் ரவீந்திரநாத்க்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மலர் பணத்திற்காக அபாஷன் செய்வது போல் நாடகம் ஆடியுள்ளார். இந்த விஷயம் தெரிந்த உடன் மலரிடம் இருந்து விலகிவிட்டேன். மேலும் பாலா மலரை விவகாரத்து செய்ய இது தான் காரணம் என்று காயத்ரிதேவி கூறியுள்ளார்.