இயக்குநர் பாலு மகேந்திராவின் தத்து மகளா இது!! கிளாமரில் அசத்துறாங்க..

Tamil Actress Balu Mahendra
By Jai May 28, 2026 03:30 PM GMT
Report

பாலு மகேந்திரா

தமிழ் சினிமாவில் 80-களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. 1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார்.

இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார்.

இயக்குநர் பாலு மகேந்திராவின் தத்து மகளா இது!! கிளாமரில் அசத்துறாங்க.. | Balu Mahendra Daughter Shakthi Mahendra Photos

சக்தி மகேந்திரா

18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தத்தெடுத்த வளர்த்த மகள் சக்தி மகேந்திரா, ஒருசில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

கடாவர் படத்திலும் வேலை செய்திருக்கும் சக்தி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery