ஷாப்பிங் முடித்து வருங்கால கணவரை படுக்கைக்கு அழைத்த நடிகை லட்சுமி!! மகள் முன்பே வேறு ஆணுடன்.. கணவரை பிரிய இதான் காரணம்...
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களை வெளியுலகத்திற்கு கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் மூத்த நடிகை லட்சுமி மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா குறித்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் அவரது முன்னாள் கணவரான மோகன் சர்மா சில பர்சனலான விசயங்களை பேசியிருந்தது பரபரப்பானதை தொடர்ந்து அதுகுறித்து பயில்வான் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் லட்சுமியின் உண்மையான முகத்தை பற்றி பேசியிருக்கிறார்.
சாவித்திரி, பத்மினி, சரிதா போன்ற நடிகைகளின் வரிசையில் லட்சுமியும் ஒரு நல்ல நடிகை, அவரது மகள் ஐஸ்வர்யாவும் தற்போது நடிக்கிறார். சொந்தக்காலில் நிற்கிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் தன்னம்பிக்கை இருக்கும். அதனால் திருமண வாழ்க்கைக்கு தயாராக இருக்கமாட்டார்கள். கழுத்தில் தாலி கட்டியப்பின், நீ இப்போது ஒரு குடும்பப்பெண் என்று அடங்கி கட்டுக்குள் வந்துவிடுவார்கள்.
அதற்கு காரணம் குடும்பப்பெண் என்று கூறும் போது அவர்களுக்கு அந்த இடத்தில் எல்லாமே கூடி வந்துவிடும். அப்படி தான் நடிகை லட்சுமி என் ஜினியரான பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கர்ப்பமும் ஆகி ஐஸ்வர்யாவை பெற்றெடுத்தார். அதன்பின் நடிக்க செல்வேன் என்று சொல்ல மாப்பிள்ளை வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் கணவர் மனைவிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. பின் இருவரும் பேசி விவாகர்த்து செய்து பிரிந்தனர். பாஸ்கரும் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.
பின் பழையபடி லட்சுமி நடிக்க ஆரம்பிக்க மோகன் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒருமுறை அவரை லட்சுமி ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்ல அவரும் சென்றிருக்கிறார். ஷாப்பிங் முடித்து மோகனை ரூமிற்கு அழைத்து அவருடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பி இருக்கிறார் லட்சுமி. ஆனால் மோகன் சர்மா, நான் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன் என்று கூறி குங்குமமும் தாலியும் வாங்கி கட்டியிருக்கிறார்.
இருவரும் திருமணம் செய்து கொண்டபின், மோகன் சர்மாவுடன் லட்சுமி மகள் ஐஸ்வர்யா நன்றாகவே பழகிவிட்டார். ஒரு நாள் ஐஸ்வர்யா, மோகன் சர்மாவிடம் நீங்கள் இல்லாத சமயத்தில் அம்மா பலருடன் பேசுவதாக கூறியதால் ஐஸ்வர்யாவுக்கும் லட்சுமிக்கும் சண்டை வந்துள்ளது. எந்த விசயத்தில் மகளுக்கும் அம்மாவுக்கு சண்டை வரக்கூடாதோ அது வந்தது.
அதன்பின், மகள்
சொல்லும்படி நீ இப்படி நடந்து கொள்ளலாமா என்று
மோகன் சர்மா சொல்ல, அதையெல்லாம் நீ சொல்லாதே,
நான் நடிகை என்று கோபத்தில் கத்தியிருக்கிறார். இதனால்
மோகன் சர்மா, லட்சுமியை விட்டு பிரிந்துவிட்டார் என்று
பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.