81 வயசுல பொம்பள சோக்கு கேட்கும்!! பிரபல தயாரிப்பாளரை வெச்சு செய்த பயில்வான்..
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடைபெற்ற கட்சிக்காரன் என்ற படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு சென்ற கே ராஜன் மேடையில் பேசியிருக்கிறார். அப்போது மேடையின் பக்கத்திற்கு திடீரென வந்த பயில்வான், கே ராஜனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாய் வாக்குவாதம் முற்றி, பொறுமையை இழந்த ராஜன், நடிகைகளின் பெட்ரூமை பத்தி பேசுற, அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் டே என்ன, வேற ஆளுகிட்ட வெச்சுக்க மாமா பையன். போடா எச்ச பையன் பிச்சைக்கார நாயே என்று கே ராஜன் கூறியிருந்தார்.
இந்நிலையில் பயில்வான் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், என்ன அந்த படத்தின் பிஆர்ஓ மெசேஜ் செய்து அழைத்ததால் தான் நான் போனேன் என்றும் என்னை பொண்ணுகளை பற்றி தப்பா பேசுகிறவன் என்று கூறியுள்ளார்.
அவரே அவர் குடும்பத்துடன் இல்லாமல் ஓட்டலில் தங்கி இருக்கிறார். அதற்கு காரணம் நானும் பாடி டிமாண்ட் உள்ளவன், பெண்களிடம் பணம் கொடுத்து சென்று வந்துள்ளேன் என்று கே ராஜனே கூறியுள்ளார் என்று பயில்வான் குண்டைத்தூக்கிப்போட்டுள்ளார்.
அதேபோல் 81 வயசுலயும் பொம்பளை சோக்கு கேட்டும் அவர் என்னை பற்றி இப்படி பேசலாமா என்று கண்டபடி பேசி வெச்சு செய்துள்ளார்.