நைட் கிளப்பில் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது!! புன்னகை அரசி பற்றிய உண்மையை உடைத்த பயில்வான்..

Sneha Gossip Today Bayilvan Ranganathan
By Edward Jun 17, 2023 12:00 PM GMT
Report

சினிமாவை சேர்ந்த நடிகைகள் நடிகர்களின் அந்தரங்க விசயங்களை படுமோசமான வார்த்தையில் பயன்படுத்தி விமர்சித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். எல்லைமீறிய அவரது பேட்டியால் பலர் கடுமையாக விமர்சித்தும் கண்டனங்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

நைட் கிளப்பில் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது!! புன்னகை அரசி பற்றிய உண்மையை உடைத்த பயில்வான்.. | Bayilvan Open Sneha How Get Chance And Personal

அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகைகளின் அந்தரங்க டைரி என்ற டைட்டிலில் நடிகை சினேகாவை பற்றிய ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் ஜூனியர் புன்னகை அரசியாக திகழ்ந்து வருகிறார் நடிகை சினேகா.

குடும்பபாங்கான லுக்கை வைத்திருக்கும் சினேகா நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட போது ஒருவர் நடிக்க வா என்று கேட்டதால் தான் நான் நடிக்க வந்தேன் என்று சினேகாவே கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆரம்பத்தில் நாக் ரவி என்ற தயாரிப்பாளருடன் நிச்சயமானதாகவும் அதன்பின் சில காரணங்களால் சினேகா திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். அதன்பின் சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார்.

நைட் கிளப்பில் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது!! புன்னகை அரசி பற்றிய உண்மையை உடைத்த பயில்வான்.. | Bayilvan Open Sneha How Get Chance And Personal

கர்ப்பமாக இருக்கும் போது தனுஷுடன் சண்டையையும் போட்டிருக்கிறார் சினேகா. திருமணத்திற்கு முன் ஒரு விபத்தில் சிக்கிய சினேகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் கருத்தடை உபகரணத்தை பயன்படுத்தியுள்ளதை கண்டுபிடித்தாராம்.

கருத்தடை மாத்திரை போட்டால் உடல் பிரச்சனை வந்துவிடும் என்பதால் தான் சினேகா அதை செய்திருக்கிறார் என பயில்வான் தெரிவித்துள்ளார்.