நடிகைகளை தேர்வு செய்வது மனைவி சங்கீதா தான்..ஆனால் இப்போ.. கொளுத்திப்போட்ட பிரபலம்..

Vijay Trisha Gossip Today Bayilvan Ranganathan Sangeetha Vijay
By Jai Aug 27, 2024 06:30 PM GMT
Report

விஜய், மனைவி சங்கீதா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் பலர் வேறுவிதமான கருத்துக்களையும் வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் விஜய், மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார் என்றும் பிரபல நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி வந்தனர். சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியொன்றில், விஜய்யும் திரிஷாவும் லிவ்விங் டூ கேதர் வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்ற கிசுகிசுவை கிளப்பிவிட்டார்கள்.

நடிகைகளை தேர்வு செய்வது மனைவி சங்கீதா தான்..ஆனால் இப்போ.. கொளுத்திப்போட்ட பிரபலம்.. | Bayilvan Open Talks About Vijay Sangeetha Issues

வீட்டில் குழப்பம் 

ஆனால் அது அப்படியே தணிந்துபோய்விட்டது. இருவருக்கும் நெருக்கம் இருந்தது உண்மைதான். இருவரும் தொடர்ந்து நடித்ததால் வந்த நெருக்கம்தான் அது. முன்பெல்லாம் விஜய்யுடன் நடிக்கும் நடிகைகளை, அவரது மனைவி சங்கீதா தான் தேர்வு செய்துவந்தார்.

சமீபகாலமாக அவரது பேச்சை விஜய் கேட்காமல் தன்னிச்சையாக ஹீரோயின்களை தேர்வு செய்தாராம். அன்று முதல் வீட்டில் குழப்பம் நீடித்து அவ்வப்போது விஜய் வெளிநாடு என்றுவிடுகிறார்.

தனது மனைவியைவிட்டு படவிழாக்களுக்கு தனியாக வர ஆரம்பித்தார் விஜய். அடுத்து அப்பவுடன் சண்டை, இப்போது சமாதானம் ஆகிவிட்டார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Gallery