நெருக்கமான காட்சியில் ஹீரோயினிடம் தவறாக நடந்த கோட் பட நடிகர்!! நடிகை ஓபன் டாக்
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008 - ம் ஆண்டு வெளியான அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் அஜ்மல். முதல் படமே இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
தற்போது இவர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே அஜ்மல் உடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்களில் இணைந்து ஆடும் பொழுது அஜ்மல் ரொம்பவே அத்துமீறி ராதிகா ஆப்தே இடம் நடித்திருக்கார்.
இந்த விஷயம் வெற்றிசெல்வன் படத்தில் நடந்தது.
இது தொடர்பாக ராதிகா ஆப்தே இயக்குனரிடம் நடந்த விஷயங்களை கூறியிருக்கிறார். அதன் பின் அஜ்மலை கூப்பிட்டு இயக்குனர் திட்டி இருக்கிறார். அதில் இருந்து அடங்கிப்போய்விட்டார். இந்த பிரச்சனையை ராதிகா ஆப்தே பெருசு படுத்தவில்லை. ஆனால் ஒரு பேட்டியில் அந்த நடிகை தெரியப்படுத்தினார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.