ஓவியா தங்காத ஹோட்டலே இல்ல..அட்ஜஸ்ட்மென்ட் தான் அவர் தொழில்..பகிர் கிளப்பும் பிரபலம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. இவர் விமல் நடிப்பில் 2010-ம் வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், விஜய் டிவியில் நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் உச்சிக்கு சென்ற ஓவியா, சில படங்கள் நடித்திருந்தார். ஆனால் இதற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஓவியா குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர், ஓவியா மகாபலிபுரத்தில் ஓவியா தங்காத ஹோட்டலே இல்லை.
தற்போது ஓவியா அட்ஜஸ்ட்மெண்ட் மட்டுமே தொழிலாக வைத்து பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.