தனுஷுடன் நடிக்க ஸ்ரீ தேவி மகளுக்கு தடை!.. பின்னணி காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தானா?
Dhanush
Rajinikanth
Aishwarya Rajinikanth
Janhvi Kapoor
Boney Kapoor
By Dhiviyarajan
சினிமாவிற்கு வந்த புதிதில் பல ட்ரோல்களை சந்தித்தாலும், கடின உழைப்பால் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் தனுஷ்.
தற்போது இவர் தனது 50 வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க கூடாது என்று போனி கபூர் கூறியுள்ளாராம்.
அதற்கு காரணம் தனுஷ் ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்து தானாம். போனி கபூர், ரஜினிகாந்தை பகைத்து கொள்ள கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.