கணவரை பிரிந்து வாழ இது தான் காரணம்!. VJ பிரியங்காவின் மறுபக்கத்தை உடைத்த பிரபலம்
விஜய் டிவியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜே பிரியங்கா.
இவர் தொலைக்காட்சியில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சமீபகாலமாக நடிகர் நடிகைகளை குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான், தற்போது விஜே பிரியங்கா பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், விஜே பிரியங்கா தன்னுடைய தாயார் வீட்டில் இருந்து கணவர் வீட்டிற்கு வரவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்தது.
தற்போது இருவருமே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்று பயில்வான் பேசியுள்ளார்.
மேலும் விஜே பிரியங்கா ஒரு பேட்டியில், என்னுடைய பக்கத்து வீட்டு பையனை துறத்தி துறத்தி காதலிச்சி இருக்கேன் என்றும் கூறியிருந்தார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியா வைரலாகி வருகிறது.