படத்த எடுக்கச் சொன்னா தேவயானிகிட்ட ஜொள்ளுவிடுற!! ராஜகுமாரனை வெளுத்து வாங்கும் பிரபலம்
பயில்வான் ரங்கநாதன்
சினிமா படங்கள் குறித்து நடிகர் நடிகைகளை குறித்தும் பேட்டிகளில் விமர்சித்து பேசி சர்ச்சையில் சிக்குபவர் தான் மூத்த பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தேவயானி கணவர் ராஜகுமாரன் குறித்து பேசியுள்ளார்.
அதில், விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திற்கு ஆர்.பி செளத்ரி போட்ட அத்தனை முதலீடும் வேஸ்ட், படத்தை எடுக்காம, தேவையானிகிட்ட ஜொள்ளு விடுறதையே வேலையாக வைத்திருந்தார் ராஜகுமாரன்.

டேய் உனக்கு காசு செலவு பண்ணி டைரக்ட் பண்ண வாய்ப்பு கொடுத்தால், நீ என்ன தேவயானிய வர்ணிச்சிகிட்டு இருக்க லூசுப்பயலேன்னு திட்டி இருக்கார் ஆர்.பி செளத்ரி. அவரிடம் அசிங்கப்பட்டவர், வெறுக்கப்பட்டவர் தான் இந்த ராஜகுமாரன் என்று பயில்வான் காட்டமாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் விஜய்யின் அரசியல் மற்றும் பிரபல இயக்குநர்கள் குறித்தும் சர்ச்சையாக பேசியதால் ராஜகுமாரனை நெட்டிசன்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் விமர்சித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.