நடிகை சோனாவிற்கு பணம் தேவை..அதான் இப்படி செய்கிறார்!! பயில்வான் அதிர்ச்சி வாக்குமூலம்...
நடிகை சோனா
தென்னிந்திய சினிமாப்படங்களில் கிளாமர் நடிகையாக நடித்தும் சைட் ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனா. நடிகை சோனா குறித்து பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், நடிகை சோனாவின் வாழ்க்கையில் பலர் வந்து சென்றிருக்கலாம், ஆனால் மறைந்த எஸ்பிபியின் மகன் சரண், தன்னிடம் மோசமான முறையில் நடந்து கொண்டதாக சோனாவே தன்னிடம் கூறியதாக, பயில்வான் தெரிவித்துள்ளார்.
மேலும் இதை ஏன் 12 வருடம் கழித்து சொல்கிறார், இந்த விஷயத்தில் எஸ்பிபிக்கு தெரிந்து என் மகன் செய்தது தவறு தான் என அப்போதே வெளிப்படையாக அவர் தெரிவித்துவிட்டார்.
அப்படி இருந்தும் மீண்டும் சோனா இந்த பிரச்சனையை கையில் எடுக்க முக்கிய காரணம் பணம்தான். அவர் இயக்கியுள்ள ஸ்மோக் என்ற வெப் தொடரை வெளியிட முடியாமல் பல சிக்கலில் தவிக்கிறார் சோனா.
எஸ்பிபி வருத்தம் தெரிவித்தாரே தவிர பணம் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது சோனாவிற்கு பணம் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி எஸ்பிபி சரண் இவ்வளவு மோசமானவராக இருப்பது ஆச்சர்யமும் ஆதிர்ச்சியும் அளிக்கலாம் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதை தான் பதிவிட்டு இருக்கிறோமே தவிர, அவர் சொன்னதும் விடுப்பு தளத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.