மீனாவை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் தனுஷ்!! ஷாக்கிங் நியூஸ் சொன்ன பயில்வான்

Dhanush Rajinikanth Meena Aishwarya Rajinikanth Bayilvan Ranganathan
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report
140 Shares

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுடன் குட்டி நட்சத்திரமாக நடித்து அதன்பின் அவர்களுடனே ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார்.

தற்போது ஒருசில படங்களில் கதாநாயகியாகவும் 50 வயதாகியும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை கொடுத்தது. அதிலிருந்து தற்போது மீண்டு வந்த மீனா இடையில் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்திகளும் பரவி வைரலானது.

மீனாவை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் தனுஷ்!! ஷாக்கிங் நியூஸ் சொன்ன பயில்வான் | Bayilvan Reveals Meena Dhanush Get Marriage Soon

ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்று மீனா தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் மீனா 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கடந்த நிலையில், மனைவியை பிரிந்து வாழும் நடிகர் தனுஷை திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்திகள் பரவி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பல உண்மைகளை பகிர்ந்துள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதுவரையில் விவாகரத்துக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மீனாவை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் தனுஷ்!! ஷாக்கிங் நியூஸ் சொன்ன பயில்வான் | Bayilvan Reveals Meena Dhanush Get Marriage Soon

நடிகை மீனா 40 ஆண்டுகால விழாவை கொண்டாடி 17 லட்சம் ஜிஎஸ்டி போக 17 லட்சம் வாங்கி தனியார் இணையத்தளத்தின் மூலம் நிகழ்ச்சியை நடத்தினார்கள். சமீபத்தில் தனுஷ் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மீனாவும் கணவரை இறந்துவிட்டார் என்பதால் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற செய்திகள் வெளியாகியது.

ஆனால் ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சிக்கு வந்த போது எப்படி தனுஷை திருமணம் செய்வார் என்றும் மீனாவுக்கும் ரஜினிகாந்துக்கும் நெருக்கமான மகள் - தந்தை தொடர்பு இருக்கிறது. அப்படியிருக்கும் போது மீனா எப்படி, அப்படி நடந்து கொண்டு பெயரை கெடுத்துக்கொள்வார் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.

Gallery