மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறாரோ அது போல்.. GOAT படத்தை கிழித்த பயில்வான்..

Gossip Today Bayilvan Ranganathan Greatest of All Time
By Edward Sep 06, 2024 08:30 AM GMT
Report

GOAT

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தளபதி விஜய்யின் 68வது படமான கோட் படம் உருவாகி அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறது. இப்படத்தினை பலர் விமர்சித்து வரும் நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கோட் படத்தினை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறாரோ அது போல்.. GOAT படத்தை கிழித்த பயில்வான்.. | Bayilvan Review Goat And Vijay Sangeetha Separate

பயில்வான் ரங்கநாதன்

நடிகை சினேகா விஜய்க்கு மனைவியாக நடித்திருக்கிறார். படத்தில் சினேகாவின் கருவை கலைத்துவிடுவார் அப்பா விஜய். அதன்பின் புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து வாழமாட்டார்கள். விஜய்யின் வாழ்க்கையை கோட் படத்தில் வெங்கட் பிரபு புகுத்தி இருக்கிறார்.

எதற்காக கணவன் மனைவி பிரிந்தார்கள் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். வாழ்க்கையில் எப்படி மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறாரோ, படத்தில் விஜய் மனைவியை பிரிந்து வாழ்கிறார் என்பதை கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு. கடைசி காட்சியில் பாம் வைத்திருப்பார்கள்.

மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறாரோ அது போல்.. GOAT படத்தை கிழித்த பயில்வான்.. | Bayilvan Review Goat And Vijay Sangeetha Separate

பொதுவாக பெரிய ஹீரோஸ் படங்களில் மற்ற ஹீரோக்களை அனுமதிக்கப்பட்டார்கள். தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்ததில் இருந்து அஜித்தை செமயாக பூஸ்ட் பண்ணி இருக்கிறார்.

அஜித் படத்தின் பாடல்களை யுவன் சங்கர் ராஜா வைத்திருக்கிறார். விஜய்க்காக முதன்முதலில் சோலோவாக நடனமாடியிருக்கிறார் நடிகை திரிஷா. படத்தின் கதைக்கு நிறைய யோசிக்கவில்லை வெங்கட் பிரபு என்று பயில்வான் விமர்சித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு : பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனலில் பேசிய கருத்தையும் விமர்சனத்தையும் தான் செய்தியாக பகிர்ந்திருக்கிறோம். அவரின் சொந்த கருத்துக்களுக்கும் எங்களது விடுப்பு தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.