50 வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போறாரு.. வனிதா திருமணத்தையும் விட்டு வைக்காத பயில்வான்..

Vanitha Vijaykumar Gossip Today Bayilvan Ranganathan
By Edward Oct 02, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

சந்திரலேகா என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிகையானவர் நடிகை வனிதா விஜயகுமார்.

அப்பா விஜயகுமார் மீது சண்டைப்போட்டு பிரபலமான வனிதா பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன்பின் பிட்டர் பால் என்பவரை மூன்றாவது முறை கல்யாணம் செய்து சில நாட்களிலேயே பிரிந்தார். அதன்பின் தன் இரு மகளின் எதிர்காலத்திற்காக படங்களில் நடித்து வருகிறார்.

50 வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ணப்போறாரு.. வனிதா திருமணத்தையும் விட்டு வைக்காத பயில்வான்.. | Bayilvan Roasts Vanitha Recent Marriage Poster

பயில்வான் ரங்கநாதன்

இந்நிலையில் சில நட்களுக்கு முன் ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் செய்வது போன்று இருக்கும் ஒரு போஸ்டரை வனிதா வெளியிட்டார். இருவருக்கும் திருமணமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ஒரு படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்திய ஒரு ஐடியா தான், Save the date போஸ்டர்.

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கிண்டல் செய்து ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். அது வெறும் படம் பிரமோஷன் தான் என்று கூறி, 50 வயசுல கல்யாணம் பண்ணி அவரு என்ன பண்ணப் போறாரு என்று சிரித்தபடி கிண்டல் செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Gallery