மேடையில் கேவலமாக நடந்து கொண்டு அசிங்கப்படுத்திய இயக்குனர்.. மொத்தமாக வெச்சு செய்த பயில்வான்

Bhagyaraj Mysskin Bayilvan Ranganathan
By Edward Sep 25, 2022 06:00 PM GMT
Report

சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூல்ம் இயக்குனர் அவதாரம் எடுத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மிஸ்கின். பேய், சைக்கோக்கள் இப்படியும் இருப்பார்கள் என்று தன் படத்தின் மூலம் வித்யாசமாக காட்டி வருகிறார். அப்படி பிசாசு 2 படத்தினை எடுத்து முடித்துள்ளார்.

விரையில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா 15 நிமிடம் நிர்வாணமாக நடித்திருந்த செய்தியை சில ஆண்டுகளுக்கு முன்பே மிஸ்கின் தெரிவித்து அவரை பாராட்டியும் பேசினார். அப்படி பேசிய மிஸ்கின் படத்தில் பிசாசு 2 படத்தில் நிர்வாண காட்சிகள் படமாக்கப்படவில்லை.

புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. எனக்கும் ஆண்ட்ரியாவிற்கு பொது நண்பரான புகைப்பட கலைஞர் அந்த புகைப்படங்கள் எடுத்தார். நான் கூட அந்த புகைப்படங்களை பார்க்கவில்லை. பிசாசு 2 படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்பதற்காக கட் செய்துவிட்டோம் என்று தெரிவித்தார்.

மேடையில் கேவலமாக நடந்து கொண்டு அசிங்கப்படுத்திய இயக்குனர்.. மொத்தமாக வெச்சு செய்த பயில்வான் | Bayilvan Scumbag For Mysskin Doing Press Meet

மேடை அநாகரீகம்

இந்நிலையில், மிஸ்கின் மீது சினிமாத்துறையில் ஒரு நல்ல பேர் இருப்பதால் படவிழாக்களில் சிறப்பு விருந்தினாராக பேச அழைப்பார்கள். அப்படி சமீபத்தில் நடந்த ஒரு படத்தில் விழாவில் பாக்யராஜ் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.

நிகழ்ச்சியில் நடந்த இயக்குனர் மிஸ்கினின் நடவடிக்கையை பயில்வான் ரங்கநாதன் கடுமையாக தாக்கி பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் ஆண்டனி படங்களை பார்த்ததில்லை என்றும் அவரை அவமானப்படுத்தும் வண்ணம் அவர் மேடையில் நடந்து கொண்டது கேவலம் என்றும் கூறியிருந்தார்.

மேடையில் கேவலமாக நடந்து கொண்டு அசிங்கப்படுத்திய இயக்குனர்.. மொத்தமாக வெச்சு செய்த பயில்வான் | Bayilvan Scumbag For Mysskin Doing Press Meet

வெச்சு செய்த பயில்வான்

மேலும் பாக்யராஜ் பக்கத்தில் உட்காரும் போது கால்மேல் கால் போட்டு இருந்தார். அவரது கால் இயக்குனர் பாக்யராஜ் மீது பட அவரும் தள்ளிட்தள்ளி உட்கார்ந்துள்ளார். பெரிய ஹிட் படங்களை கொடுத்த வயதான இயக்குனருக்கு மரியாதை கொடுக்க தெரியாதா என்று கடுமையாக பேசியுள்ளார்.

நிர்வாண காட்சியை ஏன் எடுத்ததை மறைக்கிறார் என்றால் அவரது பிசாசு 2 படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் அவருக்கு பயம் ஏற்பட்டதால் அந்தர் பல்டி அடித்துள்ளார் மிஸ்கின் என்று விளாசி பேசியிருக்கிறார் பயில்வான்.

Gallery