வேறொரு நடிகையுடன் தொடர்பு!! அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா பிரிவுக்கு இதான் காரணம்!! பயில்வான்..

Aishwarya Rai Gossip Today Bayilvan Ranganathan Amitabh Bachchan Abhishek Bachchan
By Edward Jul 28, 2024 10:30 AM GMT
Report

பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன். இந்த தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.. கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா அபிஷேக் ஜோடி விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இதுகுறித்து இருவரும் கண்டுக்கொள்ளவே இல்லை. மேலும் அம்பானி வீட்டு திருமணத்தில் அபிஷேக் பச்சன் தனது பெற்றோருடன் திருமணத்தில் கலந்து கொண்டார்.

வேறொரு நடிகையுடன் தொடர்பு!! அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா பிரிவுக்கு இதான் காரணம்!! பயில்வான்.. | Bayilvan Shocking Aishwarya Rai Abhishek Divorce

ஐஸ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் தனியாக பங்கேற்றார். ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மாமியார் குடும்பத்துடன் ஒதுங்கியிருந்த வீடியோக்கள் வைரலானது. ஆனால் சமீபத்தில் அபிஷேக் பச்சன் வாங்கிய காரில் ஐஸ்வர்யா ராய்-க்கு பிடித்த நம்பர் பிளேட்டை வாங்கி போட்டிருக்கிறார் என்று யோகன் ஷா என்ற பிரபலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ஏற்கனவே விவேக் ஓப்ராய், சல்மான் கான் போன்றவர்களுடன் உறவில் ஐஸ்வர்யா ராய் இருப்பதால் காதலிக்கிறேன் என்று மகன் அபிஷேக் பச்சன் அடம்பிடித்ததால் அதற்பொ அமிதாப் பச்சன் சம்பதித்து கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்.

வேறொரு நடிகையுடன் தொடர்பு!! அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா பிரிவுக்கு இதான் காரணம்!! பயில்வான்.. | Bayilvan Shocking Aishwarya Rai Abhishek Divorce

இப்போது ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிய முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தான். அபிதாப் மும்பையில் பெரிய பணக்காரர்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் இருக்கும் பெரிய விட்டை தன் மகள் ஸ்வேதா நந்தாவிற்கு கொடுத்துவிட்டார்.

வேறொரு நடிகையுடன் தொடர்பு!! அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா பிரிவுக்கு இதான் காரணம்!! பயில்வான்.. | Bayilvan Shocking Aishwarya Rai Abhishek Divorce

இதனால் ஐஸ்வர்யா ராய், மாமனார் மீது மிகுந்த கோபத்தில் சண்டை போட்ட காரணத்தால் ஒரே வீட்டில் இருந்தாலும் யாரிடமும் பேசாமல் தனியாக வாழ்ந்து வருவதாகவும் பயில்வான் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அபிஷேக் பச்சன் வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் குடும்பத்தில் மேலும் விரிசலை ஏற்படுத்தியதாக பயில்வான் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.