வாய்ப்புக்காக 20 வயதில் படுக்கைக்கு அழைத்த தென்னிந்திய தயாரிப்பாளர்!! நடிகை அங்கிதாவை வெளுத்து வாங்கிய நடிகர்..

By Edward Mar 15, 2024 11:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அங்கிதா லோகண்டே. பவித்ர ரிஷ்தா என்ற தொடரில் நடித்த போது இவருக்கும் மறைந்த நடிகர் சுஷாந்த் ராஜ்புத் இடையே காதல் மளர்ந்தது. 2016ல் இருவரும் திருமணம் செய்ட்து கொள்ளப்போவதாக அறிவித்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

வாய்ப்புக்காக 20 வயதில் படுக்கைக்கு அழைத்த தென்னிந்திய தயாரிப்பாளர்!! நடிகை அங்கிதாவை வெளுத்து வாங்கிய நடிகர்.. | Bayilvan Talks About Ankita Lokhande Adjustment Sc

அதன்பின் சுஷாந்த், 2020ல் தற்கொலை செய்து கொள்ள வருந்தத்துடன் பல பதிவுகளை பகிர்ந்து வந்தார் அங்கிதா. கடந்த 2021ல் விக்கி ஜெயின் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த அங்கிதா, பிக்பாஸ் 17 வது சீசனில் பங்கேற்று 3வது இடத்தை பிடித்தார். இந்நிலையில், மும்பையில் வாய்ப்பு தேடி அலைந்த போது, தென்னிந்திய சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆடிஷன் சென்று கமிட்டாகினேன்.

அப்போது தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்த போது எனக்கு 19 வயது தான் ஆகியிருந்தது. பின், அவர் என்னிடம் கேவலமாக கேட்பார்கள் என்று நினைக்கவில்லை என்றும் நன் ஒருமாதிரி நிலைகுலைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

கூடுதலாக பணம் கிடைக்கும் என்றும் சிறந்த நடிகையாக வலம் வரலாம் என்று சொன்னபோது உங்க தயாரிப்பாளருக்கு திறமையான நடிகையைவிட படுக்கும் பெண் தான் வேண்டும், என்னைவிட்டு விடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியதாக அங்கிதா தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பயில்வான் ரங்கநாதன், படுக்கைக்கு அழைத்த தென்னிந்திய தயாரிப்பாளர் என்று கூற முடிகிறது, அவர் பெயரை ஏன் கூறவில்லை என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.