இரவு நேரத்தில் நடிகைகளுடன் மது அருந்துவார்? பிரபல நடிகர் பற்றிய ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..

bayilvan ranganathan vijayakanth tamilactor
By Edward Aug 26, 2021 02:35 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமலுக்கு இணையாக படங்களில் நடித்து வந்த விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றினார் என்று பலரும் கூறி வந்தனர்.

கடந்த 2011ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவரானார். இதையடுத்து உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் ஈடுபட்டு பேச முடியாமல் தவித்து வந்தார். சமீபத்தில் ஆகஸ்ட் 25ல் தனது குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் குடித்ததால் தான் இப்படியாகிவிட்டார் என்று பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயிலான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் நடிகைகள் மற்றும் இயக்குநர்களுடன் மது அருந்துவார் என்றும் தான் மட்டும் இன்பம் அனுபவித்தால் போதும் என்று பார்க்காமல் அனைவருக்கும் மது மற்றும் உணவு வழங்குவார் விஜயகாந்த் என்றும் கூறியுள்ளார்..