ஹிந்தி காரன் ஷோவிற்கே சென்று தமிழில் பேசி, கற்றுக்கொடுத்து கெத்து காட்டும் நடிகை

Bigg Boss Shruthi Raj
By Yathrika Oct 14, 2024 09:30 AM GMT
Yathrika

Yathrika

Report

ஸ்ருதிகா ராஜ்

தமிழில் பிக்பாஸ் 8வது சீசன் எப்படி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறதோ அப்படி ஹிந்தியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 18வது சீசனும் சூப்பராக ஒளிபரப்பாகி வருகிறது.

சல்மான் கான் தொகுத்து வழங்க சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா நடிகையும், குக் வித் கோமாளி டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா ராஜ் கலந்துகொண்டுள்ளார்.

ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழில் பேசியும், மற்ற போட்டியாளர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்தும் கெத்து காட்டி வருகிறார் ஸ்ருதிகா. இதோ பாருங்கள் அவர் தமிழ் கற்றுக்கொடுக்கும் வீடியோ,