படு மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோ... இப்படி இறங்கிட்டாங்க
Bigg Boss
Tamil TV Shows
By Yathrika
பிக்பாஸ்
விஜய் டிவி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமானவர் நமிதா மாரிமுத்து.
திருநங்கை ஆன இவர் பேஷன் ஷோ மற்றும் மாடலிங் துறையில் கலக்கி வருகிறார். பிக்பாஸ் பிறகு படங்களில் வலம் வருவார் என்று பார்த்தால் பேஷன் விஷயங்களில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இனஸ்டாவில் ஆயிரக்கணக்கான பாலோயர்களை கொண்டுள்ள இவர் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் திடீரென படு மோசமான கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் பதிவு செய்து வருகின்றனர்.