4 வருஷமாக என் புருஷன் வேற பொண்ணுகூட தொடர்பில்!! பிக்பாஸ் நடிகை சம்யுக்தா ஷான் எமோஷ்னல்..

Bigg Boss Gossip Today Relationship Tamil Actress Actress
By Jai Mar 21, 2024 12:30 PM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 -ல் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சம்யுக்தா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

4 வருஷமாக என் புருஷன் வேற பொண்ணுகூட தொடர்பில்!! பிக்பாஸ் நடிகை சம்யுக்தா ஷான் எமோஷ்னல்.. | Bb Samyukatha Shan Talk About Her Husband Affair

அதில் அவர் கூறுகையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன் 4 வருடமாக உறவில் இருந்துள்ளார் என்பது எனக்கு தெரிய வந்தது.

4 வருடமாக கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிந்ததும் எனக்கு அதிர்ச்சியானது. இதனை பாவனாவிடம் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினேன். இதனால் பாவனா தான் சிபாரிசு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினார் என்று சம்யுக்தா எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.

Gallery