பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

biggboss siddharthsukla bb13 televisiion
By Edward Sep 03, 2021 10:00 AM GMT
Report

பாலிவுட் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் ஒடிடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பிக்பாஸ் 13ல் கலந்து கொண்டு பல சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் சித்தார்த் சுக்லா.

பிக்பாஸ் 13 டைட்டிலை வென்று கொட்டிக்கட்டி பறந்த சித்தார்த் பல படங்களில் கமிட்டாக பலர் வரிசை கட்டி நின்ற நிலையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இச்செய்தி தற்போது பாலிவுட் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. செப்டம்பர் 3, 12 மணியளவில் அவரது இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.