கடற்கரை புகைப்படத்தை கேட்ட ரசிகர்! ஷாக் கொடுத்த பேசமுடியாத சீரியல் நடிகை பிரியங்கா..
சினிமா வாய்ப்பிற்காக தற்போது குழந்தை நட்சத்திரங்கள் கூட சமுகவலைத்தளத்தில் போட்டோஹுட் எடுத்து அதுவும் எல்லைமீறிய ஆடையில் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். இதை இளம் நடிகைகளிடம் கற்று கொண்டு சீரியல் நடிகைகளும் பிரபலமாகி வாய்ப்பினை பெற்று வருகிறார்கள்.
அதுபோல சமீபகாலமாக சீரியல் நடிகைகளின் சேட்டை சமூக வலைதளங்களில் அளவு கடந்து செல்கிறது என்று தான் கூற வேண்டும். ஏதாவது ஒரு ரசிகர் கேள்வி கேட்க அவர்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் சில நடிகைகள் செய்து வருகின்றனர்.
அந்த நடிகைகளின் பட்டியலில் தற்போது காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்கா இடம் பெற்றுள்ளார். அவரது சமூக வலைத்தளத்தில் பிரியங்கா ரசிகர்களுக்கு பதில் அளித்து வந்துள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் பீச்சில் எடுத்த புகைப்படம் இருக்கிறதா என கேள்வி கேட்டுள்ளார். அந்த ரசிகர் தான் விளையாட்டாக கேள்வி கேட்டார் என்றால் நடிகை கொஞ்சம் கூட யோசிக்காமல் எடுத்திருக்கிறேன் எனக்கூறிவிட்டு பீச்சில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் யார் எது சொன்னாலும் செய்து விடுவாரா என சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.
