சிறுவனுடன் பலான படத்தில் நடித்த 56 வயதான பானு பிரியா.. சர்ச்சைகளை கிளப்பிய படம்

Bhanupriya
By Dhiviyarajan Apr 03, 2023 07:30 AM GMT
Report

80, 90 களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பானுபிரியா.

இவர் 1983 -ம் ஆண்டு வெளியான மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பானுபிரியா பல படங்களில் நடித்திருந்தாலும் கமலுக்கு ஜோடியாக நடித்த மகராசன் படத்தில் மூலம் தான் பாப்புலர் ஆனார். தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிறுவனுடன் பலான படத்தில் நடித்த 56 வயதான பானு பிரியா.. சர்ச்சைகளை கிளப்பிய படம் | Bhanupriya Acted In 18 Plus Movie

பானுபிரியா மலையலத்தில் கவர்ச்சியான படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அந்த படத்தில் சிறுவனுடன் நெருக்கமான காட்சியில் நடித்திருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் இந்த படம் பல சர்ச்சைகளை எதிர்கொண்டதாம். இதனால் பானுபிரியாவை பலரும் விமர்சித்ததாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.  

சிறுவனுடன் பலான படத்தில் நடித்த 56 வயதான பானு பிரியா.. சர்ச்சைகளை கிளப்பிய படம் | Bhanupriya Acted In 18 Plus Movie