என்னடா இது விஜய் பீஸ்ட் படத்துக்கு வந்த சோதனை...பாரதி கண்ணம்மா சீரியலை ஹைஜேக் செய்த தீவிரவாதிகள்.

Vijay Bharathi Kannamma Beast Serials Nelson Dilipkumar
By Edward Aug 29, 2022 11:30 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. பையை எடுத்துக்கொண்டு கண்ணம்மா வெளியில் நடப்பதில் ஆரம்பித்து சமீபத்தில் வெண்பா, ரோஹித் படுக்கையறை சம்பவம் வரை நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

அந்தவகையில் தற்போது கண்ணம்மா வேலை செய்யும் மருத்துவமனையை தீவிரவாதிகளால் ஹைஜேக் செய்யும் காட்சியை வைத்துள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஹைஜேக் படமாக வெளியான பீஸ்ட் படத்தை அப்படியே காப்பி அடித்துள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர்.

சமீபத்தில் வெளியான பிரமோ வீடியோவை பார்த்து இப்போ தான் பீஸ்ட் படத்தை பாக்கிறீங்களா இயக்குனரே என்றும் நெல்சன் உனக்கு வந்த நிலையை பாத்தியா என்றும் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


GalleryGalleryGalleryGalleryGallery