உன்னால குழந்தை பெத்துக்க முடியாது? மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கும் வெண்பா...
Bharathi Kannamma
Serials
Farina Azad
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.
இந்த வாரத்தோடு முடிந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் டி என் ஏ டெஸ்ட்டை எடுத்துக்கொண்டு ஹேமா, லட்சுமி என் குழந்தைகள் தான் என்று புரிந்துகொண்ட பாரதி, மருத்துவமனையில் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.
இதனால் ஷாக்கான வெண்பா, சும்மா விடக்கூடாது என்பதற்காக, இரண்டு முறை டெஸ்ட் எடுத்த, இந்த ஜென்மத்தில் எப்படி உனக்கு குழந்தை பிறக்கும் என்று வெண்பா குண்டைத்தூக்கி போட்டு கதையை மாற்றுக்கிறார்.
சீரியலை முடிப்பாங்கன்னு பார்த்த இப்படி கதையை உருட்டிக்கிட்டு இருக்காங்களே என்று நெட்டிசன்கள் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை கிண்டல் செய்தும் திட்டியும் வருகிறார்கள்.