ஹீரோயினுக்காக பாரதிராஜா புக் செய்த பிரபலத்தின் தங்கச்சி!! காண்ட்ராக்ட் போட்டு தட்டித் தூக்கிய எம்ஜிஆர்..

Kamal Haasan M G Ramachandran Gossip Today Bharathiraja
By Edward Jul 08, 2023 08:42 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று பெயர் எடுத்து மண்மாறாத கிராமத்து படங்களை கொடுத்து பிரபலமானவர் பாரதிராஜா.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பாரதிராஜா, சித்ரா லட்சுமணன் அவர்களின் யூடியூப்பிற்கு சேனலுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

ஹீரோயினுக்காக பாரதிராஜா புக் செய்த பிரபலத்தின் தங்கச்சி!! காண்ட்ராக்ட் போட்டு தட்டித் தூக்கிய எம்ஜிஆர்.. | Bharathiraja Open Mgr Booking My Heroine

அதில், முதல் படத்தில் பிரபலங்களை வைத்து இயக்கினீர்கள், இரண்டாம் படத்தில் மட்டும் ஏன் புதுமுகங்கள் என்று கேள்வி கேட்டுள்ளார் சித்ரா லட்சுமணன்.

அதற்கு பாரதிராஜா, முதலில் கிழக்கே போகும் ரயில் படத்தில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி தான் நடிக்கவிருந்தனர், ஆனால் அவர்களின் டேட் இல்லாமல் போனது.

அப்படித்தான் ஒரு பெரிய ஆர்டிஸ்ட் உடைய தங்கச்சியை புக் பண்ணேன், யாருன்னு பேர் சொல்ல கூடாதுன்னு தான் பயமா இருக்கு.

ஹீரோயினுக்காக பாரதிராஜா புக் செய்த பிரபலத்தின் தங்கச்சி!! காண்ட்ராக்ட் போட்டு தட்டித் தூக்கிய எம்ஜிஆர்.. | Bharathiraja Open Mgr Booking My Heroine

அந்த பொண்ணை ஹீரோயினா புக் பண்ணிட்டு போய்ட்டேன். விஜயன், பாக்யராஜ் அசிஸ்ட்டண்ட்.

ஹைதராபாத்தில் நான் பிஸியாக இருந்த போது அந்த பொண்ணு வரல, என்னன்னு பார்த்தா, எம்ஜிஆர் காண்ட்டிராக்ட் போட்டு தூக்கிட்டு போய்ட்டாரு என்று பாரதி ராஜா கூறியுள்ளார்.