இவரா இது? கிளாமர் லுக்கில் எல்லை தாண்டும் விடுதலை பட நடிகை!

Viduthalai Part 1 Tamil Actress Actress
By Dhiviyarajan May 21, 2023 08:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி. பிரகாஷின் தங்கை ஆவார்.

சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான படம் தான் விடுதலை. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பவானி ஸ்ரீ நடித்து அசத்தியிருப்பார்.

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர் தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.