விடுதலை பட நடிகையா இது? ஆள் அடையாமல் தெரியாமல் இருக்கிறாரே

Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 04, 2023 06:00 AM GMT
Report

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் 2020 -ம் விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டு வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து பவானி ஸ்ரீ, சுதா கொங்கரா இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி தொடரில் நாயகியாக அறிமுகமானார்.

சமீபத்தில் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பவானி ஸ்ரீ, தற்போது AI செயலி மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

இதோ அந்த புகைப்படம்.