பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லை மீறிய ரொமான்ஸ், லிப் லாக்... லீக்கான புகைப்படம்
Bigg Boss
By Dhiviyarajan
சமீபகாலமாக பாலிவுட்டில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ott பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆகான்ஷாபுரி பங்கேற்றுள்ளார். இவர் தமிழில் விஷாலின் ஆக்ஷன் படத்தில் நடித்திருப்பார். மேலும் கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஆகான்ஷாபுரி சக போட்டியாளருக்கு லிப் லாக் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வைரலாகி வருகிறது. தற்போது ஹிந்தி பிக் பாஸ் எதிராக நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.