கமல் ஹாசனின் பிக் பாஸ் 6ல் இரண்டு கிளாமர் நடிகைகள்.. அப்போ நிகழ்ச்சி ஹிட் தான்

Kamal Haasan Bigg Boss Star Vijay
By Kathick Aug 28, 2022 09:30 AM GMT
Report

கமல் ஹாசன் என்றால் உடனடியாக நியாபகம் வரும் விஷயங்களில் ஒன்று பிக் பாஸ். இதில் பிக் பாஸ் சீசன் 5 வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் 6 எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் கேட்டு கொண்டே இருந்தனர்.

கமல் ஹாசனின் பிக் பாஸ் 6ல் இரண்டு கிளாமர் நடிகைகள்.. அப்போ நிகழ்ச்சி ஹிட் தான் | Bigg Boss 6 Have Two Glamoures Actress

அதன்படி, தற்போது பிக் பாஸ் 6 அதிகாரப்பூர்வமாக இன்னும் சில வாரங்களில் துவங்கவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துவிட்டது.

இந்நிலையில், தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா மற்றும் வெள்ளித்திரை நடிகை ஷில்பா மஞ்சுநாத் என இரு கிளாமர் நடிகைகளை களமிறக்க போகிறதாம் விஜய் டிவி. இதை கேள்விப்பட்ட பல நெட்டிசன்கள் பலரும், அப்போ கண்டிப்பா ஷோ ஹிட் தான் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

கமல் ஹாசனின் பிக் பாஸ் 6ல் இரண்டு கிளாமர் நடிகைகள்.. அப்போ நிகழ்ச்சி ஹிட் தான் | Bigg Boss 6 Have Two Glamoures Actress