இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இருவரா? ஷாக்கிங் தகவல்

Kamal Haasan Bigg Boss
By Kathick Nov 11, 2022 12:10 PM GMT
Report

பிக் பாஸ் 6 

பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களின் இருந்து குறைந்து வாக்குகள் பெற்று வெளியேறப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறப்போகிறவர் ராம் என தெரிவிக்கின்றனர்.

இந்த வார எவிக்ஷன்

அனைவரையும் ஒப்பிடும் பொழுது ராம் தான் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார். அதே போல் ராமை போலவே நூலிழை வாக்கு வித்தியாசத்தில் இருக்கும் மஹேஸ்வரி கூட பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால், தீடீரென இருவரையும் கூட வெளியேற்றலாம்.

ஏனென்றால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று தான் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் கமல் கூறிவிட்டு செல்கிறார். இதனால், இரண்டு எவிக்ஷன் இருக்கூட வாய்ப்புகள் உண்டு என பேசி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.. 

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இருவரா? ஷாக்கிங் தகவல் | Bigg Boss 6 This Weak Evition Will Two Members