விஜயகுமார் குடும்பம் செல்லாத ரூட்!! பிக்பாஸ்-க்கு பின் மகள் ஜோவிகாவை கிளாமர் ரூட்டுக்கு மாற்றும் அம்மா..

Bigg Boss Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Jai Feb 05, 2024 03:26 AM GMT
Report

விஜய் டிவியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா.

தன்னை போல் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் மகள் ஜோவிகாவை பிரபலமாக்க அனுப்பி வனிதா, தன் மகளுக்கு இன்று வரை சப்போர்ட் செய்து வருகிறார்.

விஜயகுமார் குடும்பம் செல்லாத ரூட்!! பிக்பாஸ்-க்கு பின் மகள் ஜோவிகாவை கிளாமர் ரூட்டுக்கு மாற்றும் அம்மா.. | Bigg Boss 7 Jovika Shocks With Glamour Photoshoot

பிக்பாஸ் வீட்டில் கண்டபடி பேசி அனைவரது வெறுப்பை சம்பாதித்தார் ஜோவிகா. படிப்பு தேவை இல்லை என்று கூறி நெட்டிசன்களில் ட்ரோல்களையும் சந்தித்தார்.

பிக்பாஸ் 7 வீட்டில் 63 நாட்கள் மட்டும் இருந்த ஜோவிகா, வெளியேறியதும் மாயா அணியுடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குட்டையான கவர்ச்சியாடையணிந்து அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்