கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம்..யார் டைட்டில் வின்னர் தெரியுமா?

Kamal Haasan Archana Bigg Boss Maya S Krishnan
By Dhiviyarajan Jan 13, 2024 08:48 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 ல் ஒருவழியாக நிறைவடைக போகிறது, மற்ற சீசன் போல் இல்லாமல் இந்த சீசன் சண்டை, காதல் எல்லை மீறிய இருந்தது.

சமீபத்தில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் எல்லாரும் பிக் பாஸ் வீட்டில் ஒன்னு கூடினார்கள். அதிலும் மாயாவை எல்லாம் புகழ்ந்து தள்ளிவிட்டு அர்ச்சனாவை bully செய்தார்கள்.

இந்த சீசன் முழுக்க மாயாவுக்கு கமல்ஹாசனின் ஆதரவு இருந்து வந்தது சமூக வலைதளங்களில் அதிமாக பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் மாயா தான் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்க போகிறார் என்ற தகவலும் வெளிவந்து கொண்டு தான் இருந்தது.

இந்நிலையில் அர்ச்சனா அதிகம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இரண்டாம் இடத்தை மாயா பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் இடத்தை மணி பிடித்துள்ளார்.  

கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம்..யார் டைட்டில் வின்னர் தெரியுமா? | Bigg Boss 7 Tamil Title Winner